Pages

Search This Blog

Showing posts with label EDNL NEWS. Show all posts
Showing posts with label EDNL NEWS. Show all posts

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்!

Monday, 23 October 2017

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்!

அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை தவறாக புரிந்து, 
இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனை நண்பர்கள் தவிர்க்கலாம். விதிகளில் உள்ளதை விளக்குகிறேன். நண்பர்கள் பொறுமையாக படிக்கவும்.
Rule 15(3) ஐ பார்க்கும் முன்னர் existing pay என்பதை நண்பர்கள் புரிய வேண்டியது அவசியம். Existing pay structure என்பது முந்தைய ஊதிய அமைப்பு அல்லது விகிதம் ஆகும். ஊதிய குழு விதிகளில் சில இடங்களில் இதனை Pre revised scale எனவும் குறிப்பிடுவர். எனவே existing pay or Pre revised scale என்பது முந்தைய ஊதிய அமைப்பு, அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதம் அல்லது அமைப்பு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
*தற்போது விதி 11(3) ஐ பார்ப்போம்*

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு, 'கிரீமிலேயர்' என்ற, வருமான உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் பெற்றோர், ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என,மூன்று ஆண்டுகளுக்கு மேல் பெற்றால், அவர்கள், 'கிரீமிலேயர்' வரம்பில் வருவர் என்பதால், இட ஒதுக்கீடு வழங்கப்படாது.
 

Most Reading

Sidebar One