இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்!
அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable
pay என்பதனை தவறாக புரிந்து,
இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனை நண்பர்கள் தவிர்க்கலாம். விதிகளில் உள்ளதை விளக்குகிறேன். நண்பர்கள் பொறுமையாக படிக்கவும்.

Rule 15(3) ஐ பார்க்கும் முன்னர் existing pay என்பதை நண்பர்கள் புரிய
வேண்டியது அவசியம். Existing pay structure என்பது முந்தைய ஊதிய அமைப்பு
அல்லது விகிதம் ஆகும். ஊதிய குழு விதிகளில் சில இடங்களில் இதனை Pre revised
scale எனவும் குறிப்பிடுவர். எனவே existing pay or Pre revised scale
என்பது முந்தைய ஊதிய அமைப்பு, அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதம் அல்லது
அமைப்பு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
*தற்போது விதி 11(3) ஐ பார்ப்போம்*